When Dawn Breaks: கண் விழித்து பார்க்கிறேன் by Sudaroli and Jothi

IMG_20200425_083426 rt

கண் விழித்து பார்க்கிறேன்

Summary: When I wake up, I find my sky is void; my being is shut in the cage. I try to be sensible and act accordingly. I understand that the cage is not a prison; my being inside is only a battle to get back my world. On every dawn, I am waiting, spreading the ray of hope. New dawn will rise on my waiting (my hold with hope) and I will fly towards my blue sky with my wings aflutter.

கண் விழித்து பார்க்கிறேன்.
எனது வானம் நிர்மலமாய் இன்று..!
எனது இருப்போ,
அடைப்பட்ட  கூண்டினில்.. !
விழிப்புணர்ந்து
செயல்பட எத்தனிக்கிறேன்.
கூண்டோ, சிறையல்ல..
உள்ளிருப்போ,
எமக்கான உலகை
மீட்டெடுக்கும் போராட்டமே!
ஒவ்வொரு விடியலிலும்
நம்பிக்கை கீற்றை
படர விட்டு  காத்திருக்கிறேன்.
எமது காத்திருப்பில்
புலருமே புதிய விடியல்!
நீலம் பூத்த எனது வானில்
ஒய்யாரமாய் பறந்து,
படபடக்குமே எனது சிறகுகள்.
வண்ணம்: ஜோதி (Art by Jothi)
எழுத்து: சுடரொளி (Poem by Sudaroli)

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  Change )

Google photo

You are commenting using your Google account. Log Out /  Change )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out /  Change )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  Change )

Connecting to %s